நடிகர்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் புகைப்படங்கள்

DIN
நடிகர், டான்ஸ் மாஸ்டர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடகர், கவிஞர், இயக்குநர், சினிமா தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
நடிகர், டான்ஸ் மாஸ்டர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடகர், கவிஞர், இயக்குநர், சினிமா தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசுத் தலைவர் விருதை வென்றார்.
மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்றார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிக முறை வென்ற நடிகர் என்கிற பெருமையும் கமலுக்கு உண்டு.
16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், இந்தியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் ஆகிய படங்களுக்காக மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT