நடிகர்கள்

ரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்

DIN
தனது 38வது பிறந்தநாளன்று அல்லு அர்ஜுனனுக்கு ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். படம்: ட்விட்டர்

டோலிவுட்டை கலக்கி வரும் அல்லு அர்ஜுன் 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சென்னையில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் நிர்மலா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். படம்: ட்விட்டர்

2003ம் ஆண்டு வெளியான கங்கோத்ரி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர். படம்: ட்விட்டர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த சினேகா ரெட்டி என்பவரை திருமண்ம செய்தார். படம்: ட்விட்டர்

இந்த தம்பதிகளுக்கு அல்லு அயான் என்ற ஒரு மகனும், அல்லு ஆர்ஹா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். படம்: ட்விட்டர்

தெலுங்கு திரையுலகில் ஸ்டைலிஷ் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் வலம் வருபவர் அல்லு அர்ஜுன். படம்: ட்விட்டர்

தான் நடிக்கும் படங்களில் சர்வ சாதாரணமாக நடன அசைவுகளை ஆடி அனைவரையும் வியக்க வைப்பவர். படம்: ட்விட்டர்

அல்லு அர்ஜுனின் நடனத்திற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது என்று தான் கூற வேண்டும். படம்: ட்விட்டர்

அசத்தலாக நடனமாடும் ஸ்டைலிஷ் ஸ்டார். படம்: ட்விட்டர்

சிவப்பு நிற டி-சர்ட் அணிந்து மாஸ் லுக்கில் ஸ்டைலிஷ் ஸ்டார். படம்: ட்விட்டர்

சிவப்பு நிற உடையில் ரொமான்டிக் லுகில் அல்லு அர்ஜுன். படம்: ட்விட்டர்

அசத்தல் டான்ஸ் ஆடும் அல்லு அர்ஜுன். படம்: ட்விட்டர்

அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் உலகளவில் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. படம்: ட்விட்டர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பேருந்தில் ஏற முயன்றவா் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கயத்தாறு அருகே 88 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜனநாயகத்தைக் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்: செல்வப்பெருந்தகை

திருச்செந்தூா் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: பொது சுகாதாரத் துறை

SCROLL FOR NEXT