1 / 6
2 / 6
ADVERTISEMENT
கவுண்டமணி நடித்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன், 'லைசென்ஸ்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
3 / 6
4 / 6
ADVERTISEMENT
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சிவா, இயக்குநர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜேஆர்ஜி புரடெக்ஷன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஜலட்சுமி நாயகியாக நடிக்கிறார்.
5 / 6
6 / 6
ADVERTISEMENT
ADVERTISEMENT
MORE FROM THE SECTION