பொன்னியின் செல்வன் 2 படத்தை பாராட்டிய அனில் கபூர் - புகைப்படங்கள்
3rd May 2023 04:56 PM
ADVERTISEMENT
1 / 5
பாலிவுட்டின் சீனியர் நடிகரான அனில் கபூர், 'பொன்னியின் செல்வன் 2' படத்தைப் பார்த்து மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
2 / 5
கதையின் ஒரு பகுதியாக தன்னை சிறிய அளவில் அனுமதித்ததற்காக இயக்குநர் மணிக்கு நன்றி தெரிவித்தார்.
ADVERTISEMENT
3 / 5
மும்பையில் படத்தைப் பார்த்த பிறகு இயக்குநர் மணிரத்னம், அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை சந்தித்துப் பேசிய புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
4 / 5
ஏஆர் ரஹ்மானின் இசை படத்தை காவிய அளவிற்கு உயர்த்தியுள்ள நிலையில் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட் என்றார் கபூர்.
ADVERTISEMENT
5 / 5
மணிரத்னம் இயக்குநராக அறிமுகமான 'பல்லவி அனு பல்லவி' கன்னடப் படத்தின் நாயகன் அனில் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.