சினிமா

'செல்ஃபி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

DIN
குட் நியூஸ் புகழ் ராஜ் மேத்தா இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
குட் நியூஸ் புகழ் ராஜ் மேத்தா இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நகைச்சுவையுடன் கூடிய அதிரடி நாடகத்தில் நுஷ்ரத் பருச்சா மற்றும் டயானா பென்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த நடிகர் அக்ஷய் குமார்.
அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் 'செல்ஃபி' படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார்.
அக்ஷய் மற்றும் இம்ரான் ஆகியோர் இந்த திரைப்படத்தை பகிர்ந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.
2022ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்கில் டயானா பென்டி மற்றும் நுஷ்ரத் பருச்சா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT