சினிமா

'காட்ஃபாதர்' படத்தின் விளம்பர நிகழ்வு - புகைப்படங்கள்

DIN
நயன்தாரா, சிரஞ்சீவி, பூரி ஜகன்நாத், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளதால் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
நயன்தாரா, சிரஞ்சீவி, பூரி ஜகன்நாத், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளதால் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
கொனிடெலா மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளன.
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் 'காட்பாதர்' படத்தில் காமியோ ரோலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார்.
காட்பாதர் படத்தை பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்கியுள்ள நிலையில், தமனின் இசையமைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT