ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தனது மனைவி மற்றும் மகளுடன் வந்த நடிகர் ரோபோ சங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
2 / 6
ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்துடன் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ADVERTISEMENT
3 / 6
தனது 22 ஆவது திருமண நாளை கொண்டாடும் ரோபோ சங்கர், தனது மனைவி பிரியங்கா மற்றும் மகள் இந்திரஜாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
4 / 6
ரஜினிகாந்த் உடன் ரோபோ சங்கர் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ADVERTISEMENT
5 / 6
கலக்கப்போவது நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரோபா சங்கர்.
6 / 6
மிமிக்ரி, காமெடியால் பிரபலமான இவர், தற்போது சினிமாவில் பிசியாக நடித்தும் வருகிறார்.