விஜய் சேதுபதி நடித்துள்ள 'டிஎஸ்பி' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.
2 / 11
விஜய் சேதுபதியின் 46 வது படம் 'டிஎஸ்பி'.
ADVERTISEMENT
3 / 11
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை வாழ்த்தினார்.
4 / 11
படத்தில் வாஸ்கோடகாமா என்ற காவல் துறை அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
ADVERTISEMENT
5 / 11
நாயகியாக மிஸ் இந்தியா அழகி அனுக்ரீத்தி நடித்துள்ளார்.
6 / 11
'குக் வித் கோமாளி' புகழ் இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ADVERTISEMENT
7 / 11
படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
8 / 11
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன் உடன் நடிகர் விஜய் சேதுபதி.
9 / 11
கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் வழங்கும் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் 'டிஎஸ்பி'.
10 / 11
டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
11 / 11
கமர்ஷியல் திரைப்படமான இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.