1 / 17
2 / 17
ADVERTISEMENT
லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
3 / 17
4 / 17
ADVERTISEMENT
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு பாடிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.
5 / 17
6 / 17
ADVERTISEMENT
நடனமாடி கொண்டாடும் நடிகர் வடிவேலு. நடனமாடி, விசிலடித்து கொண்டாடும் நடிகர் வடிவேலு. நாயகி சிவாங்கி கிருஷ்ணகுமார். நாயகி சிவாங்கி கிருஷ்ணகுமார். நாயகி சிவாங்கி கிருஷ்ணகுமார். நடிகர் ஆனந்தராஜ். நடிகர் ஆனந்தராஜ் உடன் நடிகர் வடிலேலு. நடிகராக மட்டும் அல்லாமல் இந்த படத்தில் இருந்து வெளியான 'எங்க அப்பத்தா', 'ஓ மை காட்' ஆகிய இரண்டு பாடல்களை வடிவேலு பாடியுள்ளார். படத்தை விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். 'எங்க அப்பத்தா' பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
7 / 17
8 / 17
9 / 17
10 / 17
11 / 17
12 / 17
13 / 17
14 / 17
15 / 17
16 / 17
17 / 17
ADVERTISEMENT
MORE FROM THE SECTION