த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள்
1st Dec 2022 05:06 PM
ADVERTISEMENT
1 / 6
ஹிந்தி வெளியான த்ரிஷ்யம் 2 படம் ஒரே வாரத்தில் ரூ. 100 கோடி வசூலை அள்ளியுள்ளது. முதல் 7 நாள்களில் அந்தப் படம் இந்தியாவில் ரூ. 104 வசூலை அடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2 / 6
மும்பையில் நடந்த த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை தபு.
ADVERTISEMENT
3 / 6
வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷ்ரியா சரண்.
4 / 6
த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் இஷிதா தத்தா மற்றும் வத்சல் ஷெத்.
ADVERTISEMENT
5 / 6
த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அனுபம் கெர்.
6 / 6
த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்.