சினிமா
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ - புகைப்படங்கள்
4th Jan 2021 07:16 PM
1 / 7
சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் 'ஈஸ்வரன்'.2 / 7
இது சிம்புவின் 46-வது திரைப்படமாகும்.3 / 7
இந்த படத்தில் நிதி அகர்வால், பாரதி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.4 / 7
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் ஓவர்சீஸ் உரிமையை ஏ.பி. இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.5 / 7
தமன் இசையில், திரு ஒளிப்பதிவு செய்து உள்ளார்.6 / 7
பொங்கலுக்கு திரைக்கு வரும் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி.7 / 7
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீடு சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.