வியாழக்கிழமை 27 ஜூன் 2019

மிஸ்டர் லோக்கல்

DIN | Published: 19th May 2019 11:09 PM

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் 'மிஸ்டர் லோக்கல்'. இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மிஸ்டர் லோக்கல் Mr Local சிவகார்த்திகேயன் நயன்தாரா யோகி பாபு ராதிகா சரத்குமார்

More from the section

சிந்துபாத்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்
தும்பா படத்தின் ஆடியோ விழா
பக்கிரி
புன்னகை அரசி சினேகா