வியாழக்கிழமை 18 ஜூலை 2019

பூஜையுடன் துவங்கியது அரவிந்த் சாமியின் புதிய படம் 

DIN | Published: 02nd May 2019 03:19 PM

அரவிந்த்சாமி நடிக்கும் அடுத்த புதிய படத்தை இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்குகிறார். மதியழகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை விழாவல் கலந்து கொண்ட திரை பிரபலங்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : அரவிந்த்சாமி

More from the section

சென்னை டூ பேங்காக்
ஹாலிவுட் படத்தில் கால் பதித்த நடிகர் நெப்போலியன்
தர்மபிரபு
லிசா
சிந்துபாத்