வியாழக்கிழமை 23 மே 2019

நயன்தாராவின் ஐரா

DIN | Published: 26th March 2019 04:27 PM

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஐரா’. இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ஐரா நயன்தாரா

More from the section

நட்புன்னா என்னான்னு தெரியுமா
மிஸ்டர் லோக்கல்
பிரியா பவானி சங்கர்
100 படத்தின் ஸ்டில்ஸ்
தர்மபிரபு படத்தின் இசை விழா