வியாழக்கிழமை 23 மே 2019

கீ படத்தின் பிரஸ் மீட்

DIN | Published: 23rd March 2019 11:29 PM

ஜீவா- நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் 'கீ'. இதில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : கீ படத்தின் பிரஸ் மீட் ஜீவா நிக்கி கல்ராணி பாலாஜி சுஹாசினி மனோபாலா சந்திரசேகர்

More from the section

நட்புன்னா என்னான்னு தெரியுமா
மிஸ்டர் லோக்கல்
பிரியா பவானி சங்கர்
100 படத்தின் ஸ்டில்ஸ்
தர்மபிரபு படத்தின் இசை விழா