சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே

DIN | Published: 31st July 2019 05:46 PM

முத்து விநாயகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜாமணி தியாகராஜன் தயாரிக்கும் படம் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’. இதில் நாயகனாக ஜெகன் நடிக்க,  அவருக்கு ஜோடியாக மோனிகா நடிக்கிறார். இவர்களுடன் கவிஞர் பிறைசூடன், சேரன்ராஜ், சாம்ஸ், விவேக் ராஜ், ரவி, நிகிதா, டிஸோசா, கொட்டாச்சி உள்பட பலர் நடித்து உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : முத்து விநாயகா மூவிஸ் ராஜாமணி தியாகராஜன் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே ஜெகன் மோனிகா கவிஞர் பிறைசூடன் சேரன்ராஜ் சாம்ஸ் விவேக் ராஜ் ரவி நிகிதா டிஸோசா கொட்டாச்சி enakku innum kalyanam agala

More from the section

நிவின்- நயன்  'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் ?
பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலமின் புகைப்படங்கள் 
“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ்  (பிரத்தியேகப் படங்கள் )
“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )
நடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்