திங்கள்கிழமை 22 ஜூலை 2019

நடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்

DIN | Published: 16th January 2019 03:53 PM

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் விரைவில் நடக்க உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : நடிகர் விஷால்

More from the section

கடாரம் கொண்டான்
சஞ்சனா கல்ராணி
சென்னை டூ பேங்காக்
ஹாலிவுட் படத்தில் கால் பதித்த நடிகர் நெப்போலியன்
தர்மபிரபு