வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

சாஹோ

DIN | Published: 29th August 2019 10:15 PM

பெரும் பொருட்ச்செலவில் உருவாகியுள்ள பிரபாஸின் 'சாஹோ' படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலிஸாக உள்ளது. பிரபாஸின் 19-வது படமான இதனை சுஜீத் இயக்கியுள்ளார்.  இதில் பிரபாஸுக்கு நாயகியாக ஷர்தா கபூர் நடித்துள்ளார். மேலும், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், சங்கி பாண்டே, ஜாக்கி செராஃப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்சரேகர், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா, லால், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : சாஹோ ஷர்தா கபூர் அருண் விஜய் நீல் நிதின் முகேஷ் சங்கி பாண்டே ஜாக்கி செராஃப் டினு ஆனந்த் மகேஷ் மஞ்சரேகர் மந்திரா பேடி ஈவ்லின் ஷர்மா லால்

More from the section

விக்னேஷ் சிவன்  ப்ர்த்டே! மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.
அரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..
நிவின்- நயன்  'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் ?
பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலமின் புகைப்படங்கள் 
“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ்  (பிரத்தியேகப் படங்கள் )