தேவதாஸ்

வியு சினிமாஸ் - நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில்  தம்பி ராமையா – ஷாகுல் ஹமீது இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தேவதாஸ்’. இதில் உமாபதி ராமையா - மனிஷா யாதவ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் பார்க்கும் அனைவருக்கும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது.
தேவதாஸ்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com