அழகிப் போட்டியின் பங்கேற்று, மிஸ் கூவாகம் 2023ஆக தேர்வு செய்யப்பட்ட சென்னை சேர்ந்த கே. நிரஞ்சனா (நடுவில்), இரண்டாமிடம் இடம் வென்ற சென்னை சேர்ந்த ஜி.டிஷா (இடது ஓரம்), மூன்றாமிடம் பெற்ற சேலம் சாதனா.
2 / 10
மிஸ் கூவாகம் 2023-ஆக தேர்வு செய்யப்பட்டு கிரீடம் சூட்டப்பட்ட சென்னை கே.நிரஞ்சனா (நடுவில்), இரண்டாமிடம் இடம் வென்ற சென்னையை சேர்ந்த ஜி. டிஷா (இடது ஓரம்) மற்றும் மூன்றாமிடம் வென்ற சேலம் இ. சாதனா.
ADVERTISEMENT
3 / 10
நடை, உடை, பாவனை மற்றும் கேள்விக்கு அளித்த பதில்களின் அடிப்படையில் தேர்வான திருநங்கைகள்.
4 / 10
மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த நிரஞ்சனா.
ADVERTISEMENT
5 / 10
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
6 / 10
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை, தமிழ் நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மிஸ் கூவாகம் அழகிப் போட்டியின் முதல், இரண்டாம் சுற்றுகள் உளுந்தூர்பேட்டைல் நடைபெற்றது.
ADVERTISEMENT
7 / 10
கலைஞர் அறிவாலயத்தில் அழகிப் போட்டிக்கான இறுதிச் சுற்று நடைபெற்றது.
8 / 10
முதல், இரண்டாம் சுற்றில் பங்கேற்ற 46 பேரிலிருந்து 16 பேர் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெற்றனர்.
9 / 10
அழகிப் போட்டியில் வென்றவர்களை மூத்த திருநங்கைகள் முத்தமிட்டு வாழ்த்தினர்.
10 / 10
முதல், இரண்டாம், மூன்றாமிடம் வென்ற திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் கிரீடம் சூட்டி, பட்டம் அணிவித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.