பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்த ராணியின் உடல் - புகைப்படங்கள்
14th Sep 2022 07:08 PM
ADVERTISEMENT
1 / 15
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் வைக்கப்பட்ட இரங்கல் புத்தகம்.
2 / 15
லண்டனுக்கு அருகிலுள்ள நார்டோல்டில் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை முழு மரியாதையுடன் கொண்டு வரும் குயின்ஸ் கலர் ஸ்குவாட்ரன்.
ADVERTISEMENT
3 / 15
96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த ராணி இரண்டாம் எலிசபெத்.
4 / 15
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.
ADVERTISEMENT
5 / 15
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வரும் ராணியின் உடல்.
6 / 15
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சாலை மார்க்கமாக சென்ற ராணியின் உடல்.
ADVERTISEMENT
7 / 15
பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிலில் மலர்களால் அஞ்சலி செலுத்திய மக்கள்.
8 / 15
கையில் மலர்களுடன் அஞ்சலி செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
9 / 15
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து பெல்ஃபாஸ்ட் ஷாங்கில் சாலையில் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்திய மக்கள்.
10 / 15
அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக பெரிய திரையில் ராணியின் புகைப்படம் ஒளிபரப்பப்பட்டது.
11 / 15
லண்டனின் வெஸ்ட் எண்டில் உள்ள ஒரு திரையரங்கில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'கடந்த 70 ஆண்டுகளாக நன்றி' என்ற வாசகம் ஒளிபரப்பப்பட்டது.
12 / 15
செயின்ட் கில்ஸ் கதீட்ரலில் இருந்து ஸ்காட்லாந்தின் எடின்பர்க் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள்.
13 / 15
ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு மாரியாதை செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
14 / 15
ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு மாரியாதை செலுத்தும் இளவரசர் ஆண்ட்ரூ, கிங் சார்லஸ் III, கமிலா, இளவரசி அன்னே மற்றும் வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ் ஆகியோர்.
15 / 15
தொழிலாளர் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், கோர்டன் பிரவுன், போரிஸ் ஜான்சன், டேவிட் கேமரூன், தெரசா மே மற்றும் ஜான் மேஜர் ஆகியோர் மாரியாதை செலுத்தினர்.