ஆர்ஜெண்டினாவின் உலக அழகி மரியானா வரேலா - பியூர்டோ ரிகோ நாட்டின் உலக அழகி ஃபேபியோலா வேலண்டின் இருவரும் தங்களது தேனிலவு புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் பகிர்ந்துள்ளனர்.
2 / 12

ADVERTISEMENT
3 / 12
உலக அழகிகள் இருவரும் பல நாள்களாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
4 / 12

5 / 12
அழகிகள் தங்களது தேனிலவு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர்.
6 / 12
அழகிகள் தங்களது தேனிலவு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர்.
ADVERTISEMENT
7 / 12
உலக அழகிப் போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்த இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர்.
8 / 12

9 / 12
இவர்கள் திருமணப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு பலரை ஆச்சர்யமடைய வைத்தனர்.
10 / 12

11 / 12
காதல் வயப்பட்ட இருவரும் வெளி உலகுக்கு தெரியாத வண்ணம் பலமுறை டேட்டிங் சென்று வந்துள்ளனர்.
12 / 12