சதாபிஷேக விழாவில் கலந்துகொண்ட தலைவர்கள் - புகைப்படத் தொகுப்பு
3rd Nov 2022 06:38 PM
ADVERTISEMENT
1 / 16
சென்னையில் நடைபெற்ற சதாபிஷேகம் விழாவில் தனது மூத்த சகோதரருடன் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன்.
2 / 16
மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல. கணேசனின் சகோதரர் இல. கோபாலனின் சதாபிஷேக விழா.
ADVERTISEMENT
3 / 16
சதாபிஷேகம் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடன் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநருமான இல. கணேசன்.
4 / 16
மேற்கு வங்க பொறுப்பு ஆளுநருமான இல. கணேசனின் மூத்த சகோதரரின் 80வது பிறந்தநாள் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உரையாடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ADVERTISEMENT
5 / 16
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வரவேற்கும் இல. கணேசனின் மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவி திருமதி சந்திரா.
6 / 16
சதாபிஷேக விழாவில் நெற்றியில் திலகமிடும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ADVERTISEMENT
7 / 16
சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இல. கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலனின் சதாபிஷேக விழாவில் மேற்கு வங்க ஆளுநர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
8 / 16
இல. கணேசனின் மூத்த சகோதரரின் சதாபிஷேக (80வது பிறந்தநாள்) விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்.
9 / 16
மேற்கு வங்க பொறுப்பு ஆளுநருமான இல. கணேசனின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்.
10 / 16
விழாவில் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.
11 / 16
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடன் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல. கணேசன்.
12 / 16
தனது மூத்த சகோதரரின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல. கணேசன்.
13 / 16
அக்னியை வலம் வரும் இல. கோபாலன் அவரது மனைவி திருமதி சந்திரா மற்றும் புரோகிதர்கள்.
14 / 16
உற்சாகமாக செண்டை மேளத்தை வாசிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
15 / 16
மண்டபத்தின் வாசலில் இருந்த செண்டை மேளம் வாசிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
16 / 16
இல.கணேசன் இல்ல விழாவில் செண்டை மேளம் வாசிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.