பிற

விடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்

DIN
இறதி பயணம் தொடங்கும் முன்பு, மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யும் மகன் சரண்.

தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்ட பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்.
கணவர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய மனைவி சாவித்திரி
தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்திய மகள் பல்லவி.
பிரபலங்களும், ரசிகர்களும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மகன் எஸ்.பி. சரண்
மகன் எஸ்.பி. சரண்
மகள் பல்லவிக்கு ஆறுதல் தெரிவிக்கும் குடும்பத்தினர்.
சரணுக்கு ஆறுதல் தெரிவிக்கும் நடிகர் விஜய்.
பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய இயக்குநர் பாரதிராஜா.
பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய இயக்குநர் பாரதிராஜா, பாடகர் மனோ மற்றும் சக கலைஞர்கள்.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த நடிகர் ரகுமான்.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த திரைப் பிரபலங்கள்.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த திரைப் பிரபலங்கள்.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த நடிகர் மயில்சாமி.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த நடிகர் மயில்சாமி.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த திரைத் பிரபலங்கள்.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த நடிகர் அர்ஜூன்.
தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்யும் மகன் சரண்.
தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் தமிழக காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில்...
எஸ்.பி.பி.யின் மறைவிற்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT