வியாழக்கிழமை 27 ஜூன் 2019

வால்வோ எக்ஸ்சி 60

DIN | Published: 12th June 2019 01:02 PM

வால்வோ XC 60 எஸ்யூவி கார் ஸ்கேலபிள் ப்ராடக்ட் ஆர்கிடெக்ச்சர் என்ற பிளாட்ஃபாரமின் கீழ் தயாராகியுள்ள இந்த ப்ரீமியம் ரக கார் 1969 சிசி 4 சிலிண்டர் ட்வின் டர்போசார்ஜிடு டீசல் எஞ்சினை பெற்றுள்ளது. இது 233 பிஎச்பி பவர் மற்றும் 480 என்.எம் டார்க் திறனை வழங்கும். 4 வீல் டிரைவிங் திறனை பெற்றுள்ள இந்த கார் 8-ஸ்பீடு கியர்டிரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியைும் பெற்றுள்ளது. 4688 மி.மீட்டர்  நீளம், 1902 மி.மிட்டர் அகலம் மற்றும் 1658 மி.மீட்டர் உயரம் கொண்ட புதிய வால்வோ எக்ஸ்.சி 60 காரின் வீல்பேஸ் 2865 மி.மீட்டர் கொண்ட இந்த எஸ்யூவி காரின் டேஸ்போர்டில் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : வால்வோ எக்ஸ்-சி 60

More from the section

வறண்ட குளம்
சென்னையில் விண்டேஜ்  கேமரா மியூசியம்
கிரேஸி மோகன் உடல் தகனம்
கிரேஸி மோகன்: 1952-2019
கிரேஸி மோகன் காலமானார்