சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

கிரேஸி மோகன் காலமானார்

DIN | Published: 10th June 2019 04:35 PM

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், வசனகர்த்தா, திரைப்பட நடிகர் என பன்முகம் கொண்ட கிரேஸி மோகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமானார். இவர் பல மேடை நாடகங்கள், டிவி நிகழ்ச்சிகள், தொடர்கள், சினிமா என இயங்கி வந்தவர். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாகவும் கிரேஸி மோகன் பணியாற்றியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : கிரேஸி மோகன் நடிகர் நாடக நடிகர்

More from the section

ரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு
குரல் செழுமைக்கு கழுதைப் பால்!
சேட்டை
புத்துயிர் பெறும் தாமரை குளம்