செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

வெவ்வேறு நேரத்தைக் காட்டும் மணி கூண்டு

DIN | Published: 11th July 2019 04:44 PM

அண்ணா நகர் பகுதியில், பழுதடைந்த நிலையில் உள்ள மணி கூண்டு கடிகாரத்தை, பழுது நீக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழமையை பராமரிக்க வேண்டிய மாநகராட்சி, கடிகாரத்தை கூட பராமரிக்காததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : அண்ணா நகர் பழுதடைந்த மணி கூண்டு கடிகாரம் பழுது நீக்க மாநகராட்சி நடவடிக்கை

More from the section

செல்லப்பிராணி கிளி
சென்னையில் பழமையான கார் கண்காட்சி
கடலூர்அருங்காட்சியகத்தில் அரிய சிலைகள்
வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்
மதுரையில் பழையான கார் - டூவீலர் கண்காட்சி