நாடு முழுவதும் நேற்று கைத்தறி தினம் கொண்டாடப்பட்ட வேளையில் கொச்சியில் கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம் மற்றும் புனித தெரசா கல்லூரி நடத்திய பேஷன் ஷோவில் மாணவர்கள் கலந்து கொண்டு கைத்தறி பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் மாணவ மாணவியர்.