ஆன்மிகம்

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழா - புகைப்படங்கள்

DIN
நவக்கிரகங்களில் முதன்மையானவராகத் திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
நவக்கிரகங்களில் முதன்மையானவராகத் திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
ராகு பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகுப் பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது.
இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் 3.13 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
உற்சவர் ராகு பகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
தஞ்சாக்கூர் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சிக்காக புனித நீர் கலசங்களை வைத்து யாக வேள்வி நடத்தப்பட்டது.
ராகு - கேது பகவானுக்கு அபிஷேகம் - சிறப்பு பூஜைகள்
கும்பகோணம் அருகே திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சியின் போது கலந்து கொண்ட பக்தர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT