அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷம் எழுப்பி மகா தீபத்தை ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
2 / 20
மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் நுழைவாயிலில் தீபம் ஏற்றப்பட்டது.
ADVERTISEMENT
3 / 20
5 அடி உயரமும் 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, ஆயிரம் மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும்.
4 / 20
விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்பட்டது.
ADVERTISEMENT
5 / 20
அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
6 / 20
இதேநேரத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.
ADVERTISEMENT
7 / 20
அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
8 / 20
அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
9 / 20
மாலை 6 மணிக்கு கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
10 / 20
மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.
11 / 20
மகா தீபம் காண வந்த அமைச்சர் சேகர் பாபு.
12 / 20
தீபம் ஏற்றப்படும் திரிக்காக 100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
13 / 20
தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.
14 / 20
தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரையானது செம்பினால் செய்யப்பட்டது.
15 / 20
அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷம் எழுப்பி நிலையில், மகா தீபத்தை தரிசனம் செய்த பக்தர்கள்.
16 / 20
மகா தீபத்தை தரிசனம் செய்த பக்தர்கள்.
17 / 20
தீபத்தை காண வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.
18 / 20
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத் திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம்.
19 / 20
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவில் கார்த்திகை தீப திருவிழா மற்றும் பெளர்ணமி கிரிவலம் பிரபலம்.
20 / 20
ஏற்றப்பட்ட மகாதீபமானது தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும்.