'கிருஷ்ண ஜெயந்தி' முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம் - புகைப்படங்கள்
17th Aug 2022 08:17 PM
ADVERTISEMENT
1 / 16
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும் ஆகஸ்டு 19ல் கொண்டாடப்பட உள்ளதையொட்டி வீடுகள், திருக்கோயில்களில் கிருஷ்ணர் பொம்மைகள் வைத்தும், உறி அடித்தும் கொண்டாடப்படுவது வழக்கம்.
2 / 16
வழிபாடு செய்யும் வகையில் தயார் செய்து வரும் கிருஷ்ணர் சிலைகள்.
ADVERTISEMENT
3 / 16
கோகுலகிருஷ்ணர், வெண்ணெய் கிருஷ்ணர், ராதாகிருஷ்ணர், புல்லாங்குழல் கிருஷ்ணர், மாட்டுடன் கிருஷ்ணர், ஆலிழை கிருஷ்ணர் என 16 வகையான கிருஷ்ணர் பொம்மைகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள்.
4 / 16
குழந்தை கிருஷ்ணன், தவழும் கிருஷ்ணன், ராதை கிருஷ்ணன், வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன், குழல் ஊதும் கிருஷ்ணன் என பல வகையான கிருஷ்ணர் பொம்மைகள் தயாராகி வருகிறது.
ADVERTISEMENT
5 / 16
கிருஷ்ண ஜெயந்தி யொட்டி அரை அடி உயரத்தில் இருந்து 3 அடி உயரம் வரை பல்வேறு வகையான கிருஷ்ணர் சிலைகள் செய்து வரும் தொழிலாளர்கள்.
6 / 16
நவராத்திரி கொலு பொம்மை, விநாயகர், கிருஷ்ணர், ஐயப்பன் என பல்வேறு பொம்மைகள் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள்.
ADVERTISEMENT
7 / 16
பொம்மைகளுக்கு பல்வேறு வகையில் வர்ணங்கள் பூசி தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் கலைஞர்கள்.
8 / 16
ஆலம் இலை கிருஷ்ணன், பேபி கிருஷ்ணர், பேபி ஆண்டாள், யசோதை கிருஷ்ணர் ஆகிய பொம்மைகளை விற்பனைக்கு வந்துள்ளது.
9 / 16
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
10 / 16
நீர் நிலைகளில் எளிதாகக் கரைக்கும் நிலையில் உள்ள கிருஷ்ணன் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
11 / 16
கண்கவர் கிருஷ்ணர் சிலைகள்.
12 / 16
கிருஷ்ணர் சிலையை வாங்கி செல்லும் பெண்.
13 / 16
கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
14 / 16
கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள கிருஷ்ணர் பொம்மைகள்.