ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்

DIN
நவராத்திரி வைபவத்தில் இரண்டாம் நாள் ஸ்ரீ காமதேனு அலங்காரம்.
நவராத்திரி வைபவத்தில் இரண்டாம் நாள் ஸ்ரீ காமதேனு அலங்காரம்.
நவராத்திரி விழா வைபவம் 3ம் நாள்: ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
நவராத்திரியின் நான்காம் நாளில் அம்மன் ஸ்ரீ காமாக்ஷி ஜலகண்டேஸ்வரருடன் காட்சி அளித்தார்.
ஐந்தாம் நாள் நவராத்திரி வைபவத்தில் அம்பாள் ஸ்ரீ மீனாக்ஷி வடிவமாக காட்சி அளித்தார்.
ஆறாம் நாள் நவராத்திரி வைபவத்தில் அம்மன் ஸ்ரீ கெஜலஷ்மியாக காட்சி அளித்தார். அருகில் ஸ்ரீ கன்னியம்மனும் அமர்ந்து அருள் பாலித்தார்.
நவராத்திரி 7ம் நாள் விழாவில் அம்மன் ஸ்ரீ விஷ்ணு துர்கையாக அருள்பாலித்தார்.
நவராத்திரியின் 8-ம் நாளில் அம்மன் ஸ்ரீ சந்தானலக்ஷ்மியாக காட்சி தந்தார். உடன் ஸ்ரீ கன்னியம்மன்.
நவராத்ரியின் 9ம் நாளில் அம்மன் ஸ்ரீ சரஸ்வதி தேவியாக அமர்ந்து அருள்பாலித்தார்.
நவராத்திரியின் கடைசி நாளில் இன்று அம்மன் அர்த்தநாரீஸ்வரியாக அருள்பாலித்தார். உடன் பிரதான அம்மன் ஸ்ரீ கன்னியம்மன் காட்சி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT