செவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019

உழவாரப்பணி

DIN | Published: 07th May 2019 02:57 PM

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பூமிநாதன் சுவாமி கோயிலில் மதுரை அன்னை ஸ்ரீ மீனாட்சி உழவாரப்பணி குழு  தலைவர் முருகானந்தம்  சுவாமி (ராமகிருஷ்ண மடம்) தலைமையில் உழவாரப்பணி  மே மாதம் 2ஆம் தேதி வெகு  சிறப்பாக நடைபெற்றது. மேலும் உழவாரப்பணி சேவை தொடர்புக்கு முருகதாஸ் மதுரை 7373730396

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : உழவாரப்பணி

More from the section

இராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்
மதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா
வறண்டுபோகும்  நிலையில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம்
15 பெருமாள்கள் நவநீத சேவை
கும்பகோணத்தில் பன்னிரெண்டு  கருடசேவை