வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

DIN | Published: 23rd August 2019 10:05 PM

கிருஷ்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரமும், பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணனின் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு வைக்கப்படும். விஷ்ணு பகவானின் 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம்.  படங்கள்: ஏ. எஸ். கணேஷ்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : கிருஷ்ணன் கிருஷ்ணனின்

More from the section

கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி
விநாயகர் சதுர்த்தி - பகுதி II
விநாயகர் சதுர்த்தி - பகுதி I
விநாயகர் சதுர்த்தி விழா - அலைமோதிய கூட்டம்
அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் ஐதீக விழா