திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்! - பகுதி VI

DIN | Published: 13th August 2019 10:28 PM
அ‌த்​தி​வ​ர​தரை தரி​ச​ன‌‌ம் செ‌ய்ய வ‌ந்த பிர​த​ம‌ர் நரேந்திர மோடி​யி‌ன் சகோ​த‌ரர் ப‌ங்​க‌ஜ் மோடி, ம‌க்​க​ளவை மு‌ன்​ன‌ா‌ள் துணைத் தலைவர் மு.த‌ம்​பி​துரை உ‌ள்​ளி‌ட்​டோ‌ர்.
செ‌ய்​தி‌த்​துறை‌ அமைச்​ச‌ர் கட‌ம்​பூ‌ர் ரா​ஜ‌ூ.
ச‌ட்ட‌த்​துறை‌ அமைச்​ச‌ர் சி.வி.​ச‌ண்​மு​க‌ம்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ். உடன் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உள்ளிட்டோர்.
அத்திவரதரை தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு.
பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா குடும்பத்தினருடன் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
அத்திவரதரை தரிசித்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள்.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம். கதிர் ஆனந்த்.
அ‌த்​தி​வ​ர​தரை தரி​ச​ன‌‌ம் செ‌ய்ய குடு‌ம்​ப‌த்​தி​ன‌​ரு​ட‌ன் வ‌ந்​தி​ரு‌ந்த செ‌ய்​தி‌த்​துறை‌ அû‌ம‌ச்​ச‌ர் கட‌ம்​பூ‌ர் ராஜ‌ூ.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் சண்முகம், அறநிலையத் துறை செயலர் அபூர்வ வர்மா, ஆணையர் பணீந்திர ரெட்டி, கோயில் உதவி ஆணையர் தியாகராஜன்.
'அத்திவரதரின் பெருமைகள்' நூலை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வெளியிட, பட்டயக் கணக்காளர் வி.மகேஷ் பெற்றுக்கொள்கிறார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி மது நம்பூதிரிக்கு அத்திவரதர் திருவுருவப்படத்தை வழங்கிய அறநிலையத் துறை செயல் அலுவலர் செந்தில்குமார்.
அத்திவரதரை தரிசிக்க வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
முன்னாள் எம்.பி. தருண்விஜய்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குடும்பத்தினர்.
அத்திவரதரை தரிசித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.
மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜ் குடும்பத்தினர்.
பப்புவா நியு கினியா நாட்டின் தொழில் மற்றும் பொதுமுதலீடுகள் துறை அமைச்சர் சசீந்திரன் முத்துவேல் குடும்பத்தினர்.

காஞ்சிபுரத்தில்  உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஸ்ரீ ஆதி அத்திவரதர் திருக்கோயில் திவ்ய தேசம்

More from the section

அத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII
தினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர் - பகுதி III
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VII
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி IV