திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

திருவையாறில் கயிலைக் காட்சி

DIN | Published: 02nd August 2019 06:10 PM

ஜூலை மாதம் 31ஆம் தேதி ஆடி அமாவாசையன்று திருவையாறில் அப்பர் கயிலைக் கண்டகாட்சி தரிசனம் நடைபெற்றது. இதில் முன்னாள் மேகாலயா கவர்னர் மேதகு சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், நீதிதுறை அரசு அதிகாரிகள், தருமபுரம் இளைய சன்னிதானம் உள்பட பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஓதுவா மூர்த்திகளின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. படங்கள் உதவி: கொடுமுடி வசந்தகுமார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ஆடி அமாவாசை அப்பர் கயிலைக் காட்சி மேகாலயா கவர்னர் மேதகு சண்முகநாதன்

More from the section

அத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வு
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII
தினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர் - பகுதி III
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VII
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி IV