திங்கள்கிழமை 20 மே 2019

மதுரையில் கள்ளழகர் தசாவதாரம்

DIN | Published: 22nd April 2019 12:25 AM

மதுரை ராமராயர் மண்டபத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் விடிய விடிய நடைபெற்ற தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச, கூர்ம, வாமன, ராம, கிருஷ்ண, மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர். தொடர்ந்து வண்டியூர் கோயிலில் இருந்து புறப்பட்டு  தேனூர் மண்டபம் சென்ற கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். வழி முழுவதும் மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் செவ்வாய்க்கிழமை இருப்பிடம் சேர்கிறார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மதுரை தசாவதாரம் முத்தங்கி சேவை மச்ச கூர்ம வாமன ராம கிருஷ்ண மோகினி மண்டூக முனிவர் கள்ளழகர்

More from the section

கும்பகோணத்தில் பன்னிரெண்டு  கருடசேவை
உழவாரப்பணி
தேரோட்டம்
அழகர் மலையில் கள்ளழகர்
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்