வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

உபய வேதாந்தபுரம் சிவன்கோயில்

DIN | Published: 04th December 2018 12:35 PM

இறைவன் கைலாசநாதர். ஆயிரம் ஆண்டுகள் பழமைகொண்ட திருக்கோயில். இறைவன் கிழக்கு நோக்கியும், அவரின் வலப்புறம் இறைவி கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருமண வேண்டுதல் உள்ளோர் இக்கோயிலுக்கு ஒருமுறை சென்று இறைவன், இறைவியை வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் கைகூடும். மேலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடவும். இருப்பிடம் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம். தொடர்புக்கு: முத்துகுமரன் குருக்கள் கைபேசி 89400 83072. படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்.

Tags : கைலாசநாதர் ஆயிரம் ஆண்டுகள்

More from the section

திருவாரூர் பூந்தோட்டம் சிவன்கோயில்
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா
திருநாங்கூரில் நடைபெற்ற 11 கருட சேவை
மலேசியாவில் தைப்பூச திருவிழா
வள்ளலாரின் தைபூச திருவிழா