அரசுப் பணிகள்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை: 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

14th Sep 2023 03:23 PM

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் தும்குருவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை நிறுவமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளயிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Hindustan Aeronautics Ltd

மொத்த காலியிடங்கள்: 40

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

ADVERTISEMENT

1. Fitter (Scale - C5) -17
2. Electrician (Scale – C5) - 5
3. Stores Clerical/ Commercial Asst/ Admin Asst (Scale - C5) - 4
4. Accounts (Scale - C5) - 2
5. Civil (Scale – D6) - 1
6. Technician (Electrical) (Scale- D6) - 7
7. Technician (Mechanical) (Scale -D6) - 2
8. Assistant (IT) (Scale - D6) - 2

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: Scale - C5 பணிகளுக்கு மாதம் ரூ.22,000, Scale - D6 பணிகளுக்கு மாதம் ரூ.23,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 8.10.2023

எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 10.10.2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.9.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT