அரசுப் பணிகள்

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் வேலை: ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

5th Jun 2023 01:07 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு வக்பு வாரியத்தில், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஒப்பந்தப் அடிப்படையில் மாவட்ட வாரியாக ஓராண்டு பணியாற்றிட கீழ்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: துணை ஆட்சியர் -1
சம்பளம்: மாதம் ரூ.40,000

பணி: வட்டாட்சியர் -11
சம்பளம்: மாதம் ரூ.40,000

ADVERTISEMENT

பணி: துணை வட்டாட்சியர், கண்காணிப்பாளர்-11
சம்பளம்: மாதம் ரூ.30,000 + பயணப்படி ரூ.5,000
பணியிடம்: சென்னை

பணி: வருவாய் ஆய்வாளர்-11
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணியிடம்: பூந்தமல்லி, வேலூர், கடலூர், திருச்சி, இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர். கோயமுத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி சரகங்கள்

பணி: கிராம நிர்வாக அலுவலர்-38
சம்பளம்: மாதம் ரூ.20,000
பணியிடங்கள்: அனைத்து மாவட்டங்கள்

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை 15.06.2023 மாலை 5 மணிக்குள் tnwb@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT