அரசுப் பணிகள்

ரூ.1,33,100 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்? 

1st Jul 2023 02:37 PM

ADVERTISEMENT

 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசுப் பணிக்காக காத்திருப்போர் இந்த அறிவிப்பினை பயன்படுத்திக்கொள்ளவும். 

பதவி: Research Assistant in Statistics - 1

பதவி: Research Assistant in Economics - 1

பதவி: Research Assistant in Geography - 1

பதவி: Research Assistant in Sociology - 1

சம்பளம்: மாதம் ரூ.36,200 - ரூ.1,33,100/

ADVERTISEMENT

பதவி: Research Assistant in Evaluation and Applied Research Department  - 2

சம்பளம்: மாதம் ரூ.36,900 - ரூ.1,16,600.

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.7.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT