அரசுப் பணிகள்

ரூ.1,00,000 சம்பளத்தில் தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் வேலை!

26th Nov 2022 12:43 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Chief Executive Officer மற்றும் Associates (Internal Markets & Domestic Markets) ஆகிய பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து வரும் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகம்(TANCOIR)

பணியிடம்: கோயம்புத்தூர்

ADVERTISEMENT

பணி: Chief Executive Officer - 1

பணி: Associates (Internal Markets & Domestic Markets) -6

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  35 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.1,00,000 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  https://fametn.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 01.12.2022

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT