அரசுப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய வருமான வரித்துறையில் வேலை!

26th Nov 2022 08:17 AM

ADVERTISEMENT


 
இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள Income Tax Inspector, Tax Assistant மற்றும்  MTS பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
நிறுவனம்: இந்திய வருமான வரித்துறை
பணி: Income Tax Inspector - 1
வயது வரம்பு: 18.04.2022 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.  
சம்பளம்: மாதம் ரூ. 9,300 முதல் 34,800

பணி: Tax Assistant - 5
வயது வரம்பு: 18.04.2022 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.5200 முதல் 20200

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி: MTS - 18
வயது வரம்பு: 18.04.2022 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 முதல் 20200 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வி தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Joint Conunissioner of Income Tax, Headquarters (Personnel& Establishment), pI Floor, Room No. 14, Aayakar Shawan, P-7, Chowringhee Square, Kolkata-700069

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.11.2022


மேலும் விவரங்கள் அறிய https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/38/Corrigendum-Recruitment-of-Meritorious-Sportspersons-Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT