அரசுப் பணிகள்

இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

9th Dec 2022 10:53 AM

ADVERTISEMENT


இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள Faculty மற்றும் Office Assistant பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள் வருமாறு: 
பணி: Faculty - 1
சம்பளம்: மாதம் ரூ.20000
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Office Assistant - 1
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 22 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indianbank.incareer என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

ADVERTISEMENT

தேர்வு செய்யும் முறை: தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, செய்முறை விளக்கக்காட்சி ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 20.12.2022

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: 27.12.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

விண்ணப்பங்களை பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT