அரசுப் பணிகள்

டிப்ளமோ படித்தவர்களுக்கு கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு

4th Sep 2019 01:24 PM

ADVERTISEMENT

டிப்ளமோ டெலிகம்யூனிகேஷன் எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் படித்தவர்களுக்கு கலங்கரை விளக்கு இயக்குநகரத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Navigational Assistant Grade-III, Technician (Electrical)

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: Diploma (ECE, EEE, Telecom)

ADVERTISEMENT

வயது வரம்பு : 18 - 27 Years

பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.dgll.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Director-General, Directorate of Lighthouses and Lightships, ‘Deep Bhavan’, Plot No.17, Sector-8. Gandhidham – 370201 என்ற முகவரிக்கு 18.10.2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.dgll.nic.in/WriteReadData/Pdf/NAIII_Gandhidham.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசி தேதி: 18.10.2019


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT