அரசுப் பணிகள்

ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 

4th Sep 2019 12:44 PM

ADVERTISEMENT

ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019 (Erode Central Cooperative Bank). 116 Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

பணி: Assistant 

காலியிடங்கள்: 166 

கல்வித்தகுதி: Any Degree 

ADVERTISEMENT

பணியிடம்: ஈரோடு 

வயது: 18 to 30 Years 

சம்பளம்: Rs.14000-47500/- Plus Allowances 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24-09-2019 

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Erode Central Cooperative Bank இணையதளம் (http://www.erddrb.in/) மூலமாக விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்களுக்கு: http://www.erddrb.in/how_apply_online.php என்கிற Link-ஐ கிளிக் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2019 

தேர்வு நடைபெறும் நாள்: 24-11-2019 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT