வேலைவாய்ப்பு

சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு... விவரங்கள் இதோ..!

26th Sep 2022 12:44 PM

ADVERTISEMENT


இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பிட்டர் பாய்லர் ஆப்ரேட்டர், உதவியாளர் உள்ளிட்ட 1535 பணியிடங்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 1535

பணி: Trade Apprentice - Attendant Operator
பணி: Trade Apprentice (Fitter)
பணி: Technician Apprentice (Chemical)
பணி: Technician Apprentice (Mechanical) 
பணி: Technician Apprentice (Electrical)
பணி: Technician Apprentice(Instrumentation) 
பணி: Trade Apprentices Secretarial Assistant
பணி: Trade ApprenticeAccountant
பணி: Trade Apprentice Data Entry Operator (Fresher Apprentices)
பணி: Trade ApprenticeData Entry Operator (Skill Certificate Holders)

தகுதி:  சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

பணியிடங்கள்: போங்கைகான், குவஹாத்தி, பாரதீப், பானிபட்

பயிற்சி காலம்: தொழில்நுட்ப பயிற்சியாளர் பாய்லர்(மெக்கானிக்கல்) 24 மாதங்கள். அலுவலக உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு 15 மாதங்கள். இதர பணிகளுக்கு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேரிவில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத்த தேர்வு நடைபெறும் தேதி: உத்தேசமாக 6.11.2022 இருக்கலாம். இதுகுறித்து விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

சான்றிதழ்கள் சரிபார்ப்பு: உத்தேசமாக 28.11.2022 - 7.12.2022 நடைபெறலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index அல்லது https://iocl.com/admin/img/Apprenticeships/Files/a978f7954b4d4314aa0ac0cde4bae9e8.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT