வேலைவாய்ப்பு

ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

26th Sep 2022 01:08 PM

ADVERTISEMENTதமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் பணியிடங்களுகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Marketing Manager

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.50,000 + இதர சலுகைகள்

ADVERTISEMENT

தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 15.9.2022 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Co-optex Head Office, No.350, Pantheon Road, Egmore, Chennai - 600 008.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022 அன்று காலை 11 மணி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT