வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலை வேண்டுமா..? விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

24th Sep 2022 01:15 PM

ADVERTISEMENT


மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செய்லபட்டு வரும் மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பிக்க வேண்டும்.

விளம்பர எண். RRC/WR/02/2022

பணி: Clerk-cum Typist(Sports Quota)

காலியிடங்கள்: 21

ADVERTISEMENT

சம்பளம்: நிலை-2 மாதம் ரூ.19,000 - 63,200, நிலை-4 மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 01.01.2023 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வங்கியில் வேலை வேண்டுமா..? எஸ்பிஐ வங்கியில் 1,673 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணங்கள் வரவேற்பு!

விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுகள் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவதொன்றில் பங்கு பெற்று குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

விளையாட்டு பிரிவுகள்: Wrestling(Men Freestyle), Shooting, Kabadi, Hockey, Weight Lifting, Power Lifting, Gymnastic, Cricket, Ball Badminton.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள். சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.78 ஆயிரம் சம்பவளத்தில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!

01.04.2022 முதல் 30.08.2022 வரையிலான காலக்கட்டத்தில் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சம்மந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.rrc-wr.com  அல்லது  https://www.rrc-wr.com/rrwc/Files/195.pdfஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2022

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT