வேலைவாய்ப்பு

20 ஆயிரம் மத்திய பணியிடங்களுக்கான அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா? 

19th Sep 2022 01:00 PM

ADVERTISEMENT


நாட்டில் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள தோராயமாக 20 ஆயிரம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான குரூப் 'பி' மற்றும் 'சி' எழுத்துத் தேர்வுக்கான அறிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.  மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இளங்கலை பட்டதாரிகளுக்கான வாய்ப்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
குரூப் 'பி' பணியிடங்கள்:
பணி: Assistant Audit Officer 
பணி: Assistant Accounts Officer
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400 வழங்கப்படும்.

பணி: Assistant Section Officer(Central Secretariat Service)
பணி: Assistant Section Officer(Intelligence Bureau)
பணி: Assistant Section Officer)Ministry of Railway)
பணி: Assistant Section Officer(Ministry of External Affairs)
பணி: Assistant Section Officer(AFHQ)
பணி: Assistant Section Officer(Ministry of Electronics and Information Technology)
பணி: Assistant / Assistant(Other Ministries/ Departments/ Organizations)
பணி: Section Officer
பணி: Inspector of Income Tax
பணி: Inspector, (Central Excise) 
பணி: Inspector (PreventiveOfficer)
பணி: Inspector (Examiner)
பணி: Assistant Enforcement Officer
பணி: Sub Inspector
பணி: Inspector Posts
பணி: Inspector
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 35,400 -1,12,400 வழங்கப்படும்.

பணி: Assistant 
பணி: Divisional Accountant
பணி: Sub Inspector
பணி: Sub-Inspector/ Junior
பணி: Intelligence Officer
பணி: Junior Statistical Officer
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300 வழங்கப்படும்.

ADVERTISEMENT

குரூப் 'சி' பணியிடங்கள்:
பணி: Auditor
பணி: Auditor
பணி: Auditor
பணி: Accountant
பணி: Accountant
பணி: Accountant/ Junior
பணி: Accountant
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100 வழங்கப்படும்.

பணி: Postal Assistant/ Sorting Assistant
பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணி: Senior Administrative Assistant
பணி: Tax Assistant
பணி: Tax Assistant
பணி: Sub-Inspector
பணி: Upper Division Clerks 

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100 வழங்கப்படும்.

தகுதி: புள்ளியியல் மற்றும் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியான உத்தேச தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 2022

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பட்டியல் இன, பழங்குடியின மற்றும் முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிபதற்கான கடைசி நாள்: 8.10.2022

மேலும் விவரங்கள் அறிய  
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT